வேப்பூர் அருகே நகர் ஊராட்சியில் கிருமிநாசினி தெளிப்பு மாவட்ட தணிக்கை அலுவலர் ஆய்வு

வேப்பூர் அருகே நகர் ஊராட்சியில் கிருமிநாசினி தெளிப்பு

மாவட்ட தணிக்கை அலுவலர் ஆய்வு 

வேப்பூர் அருகிலுள்ள நகர் ஊராட்சியில் கிருமி நாசினி தெளிக்கும் பணியை மாவட்ட உதவி தணிக்கை அலுவலர் ஆய்வு மேற்கொண்டார்

கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகிலுள்ள  நல்லூர் ஒன்றியம், நகர்
 ஊராட்சியில், நேற்று  கிருமி நாசினி தெளிக்கும் பணி நடைபெற்றது  

  மாவட்ட தணிக்கை   உதவி இயக்குநர் ரவிசந்திரன்  கரோனா வைரஸ் தொற்று நோய் தடுப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்தார் 

அவருடன்  நகர் ஊராட்சி மன்ற தலைவர் சங்கர் , துணைத் தலைவர் ராமசாமி, ஊராட்சி செயலாளர் தங்கவேல் மற்றும் வார்டு உறுப்பினர்  பாக்கியராஜ் , டேங்க் ஆப்பரேட்டர் அரசன் ஆகியோர் உடன் இருந்தனர்.

" alt="" aria-hidden="true" />

Popular posts
எல்லை பாதுகாப்பு படையில் சப்-இன்ஸ்பெக்டர், கான்ஸ்டபிள் போன்ற பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 317 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இது பற்றிய விவரம் வருமாறு:-
Image
வேப்பூர் அருகே நகர் ஊராட்சியில் கிருமிநாசினி தெளிப்பு மாவட்ட தணிக்கை அலுவலர் ஆய்வு
Image
எல்லை பாதுகாப்பு படையில் சப்-இன்ஸ்பெக்டர், கான்ஸ்டபிள் போன்ற பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 317 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இது பற்றிய விவரம் வருமாறு:-
Image
விழுப்புரம் மாவட்டம் அருகே மடப்பட்டு என்ற இடத்தில் சமூக ஆர்வலர் பரிக்கல் குலாம்நபி,ஆசாத் தலைமையில் விழுப்புரம் மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் உணவு மற்றும் குடிநீர் வழங்கினார்
Image